Breaking News

40 வயசிலும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்த பூமிகா!

40 வயசிலும் நடிகை பூமிகா சாவ்லா, தன்னுடைய கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானவர் நடிகை பூமிகா. அதையடுத்து தமிழில் ‘ரோஜா கூட்டம்’, ‘சில்லுன்னு ஒரு காதல் கதை’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தார். இவர் தமிழை அடுத்து தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபுதேவாவுடன் கடைசியாக நடித்த படம் ‘களவாடிய பொழுதுகள்’. 

நடிப்பிற்கு நீண்ட இடைவெளி விட்டிருந்த நடிகை பூமிகா சமீபத்தில் தன்னுடைய செகண்ட் இன்னிங்க்ஸை தொடங்கி பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பூமிகா கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் 40 வயதிலும் இவ்வளவு அழகு, கவர்ச்சியா என கமெண்ட் கொடுத்து வருகின்றனர். 

No comments