Red Rose Fm

இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகி வரும் புயலினால் இலங்கையும்   தமிழ்நாட்டின் தெற்கு கரையோரப் பகுதிகளும் அடுத்தவாரம் கடுமையான பாதிப்புக்களைச் சந்திக்கக் கூடும் என்று அமெரிக்க காலநிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
வார இறுதியில் இருந்து இந்தப் புயலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என்றும்இ தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 28ஆம் திகதி  வரை கடுமையான மழை தொடக்கம் மிகக் கடுமையான மழை வரைஇ இலங்கையிலும்  தென்னிந்தியாவின் கரையோரப் பகுதிகளிலும் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமெரிக்க காலநிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
Share on Google Plus

About Red Rose Fm Sri Lanka

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment