Red Rose Fm

தீர்ப்புக்கு பயந்து தன்னைத்தானே சுட்டு தற்கொலை

முல்லேரியா பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். 
54 வயதான அவர் தனக்கு கடமை நிமித்தம் வழங்கப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்தியே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
Share on Google Plus

About Red Rose Fm Sri Lanka

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment