Breaking News

கிந்தொட்டையில் மீண்டும் ஊரடங்கு

காலி கிந்தொட்ட பகுதிக்கு இன்று பிற்பகல் 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி கிந்தொட்ட கிழக்கு, கிந்தொட்ட மேற்கு, மஹா ஹபுகல, உக்வத்த, பிரதிகம மற்றும் குருத்துவத்த பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

No comments