Red Rose Fm

ஐ.தே.க அமைச்சர்கள் படையெடுப்பு

 மத்திய வங்கி பிணைமுறிகள் சர்ச்சை தொடர்பில் விசாரணை செய்தல் புலனாய்வு செய்தல் மற்றும் அறிக்கையிடுதல் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் வருகை தந்துள்ளனர்.
அமைச்சர்களான வஜிர ​​அபேவர்தன, பி.ஹரிசன் மற்றும் காமினி ஜயவிக்ரம பெரேராவும் வருகைதுள்ளனர்
Share on Google Plus

About Red Rose Fm Sri Lanka

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment