ஶ்ரீ லங்கா சுதந்திரக்
கட்சியுடன் கூட்டமைப்பை பேண ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு முடியாது
என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அக்கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுமாயின் மட்டுமே இது குறித்து கலந்துரையாட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பலபிடிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
பலபிடிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment