மத்திய வங்கி பிணைமுறிகள் சர்ச்சை தொடர்பில் விசாரணை செய்தல் புலனாய்வு செய்தல் மற்றும் அறிக்கையிடுதல் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகி சாட்சியமளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் வெளியேறினார்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment