Breaking News

விஜய்யின் 62 வது படத்தின் கதாநாயகி நயன்தாரா






மெர்சல் படத்தை தொடர்ந்து இளைய தளபதி விஜய் நடிக்கும் 62வது படத்தின் வேலைகள் தான் நடந்து 
வருகிறது.இந்த படத்தில் நடிகை நயன்தாரா ஹிரோயினாக நடிக்கயுள்ளார். 
மெர்சல் படம் பல எதிர்ப்புகளை தான் மிக பெரிய வெற்றியடைந்தது. விஜய் முதன் முதலில் மூன்று ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில் தான் விஜய் நடிக்கப்போகிறார்.
மேலும் இந்த படத்திலும் விஜய் 2 ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மெர்சல் படம் போல இந்த படமும் ஒரு சமுக நோக்கத்த்துடன் தான் எடுக்க போகிறார்கள்.
மேலும் இந்த படத்திற்கு நாயகியாக நயன்தாராவை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். விரைவில் ஸ்கிரீன்டெஸ்ட் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸிற்கு இது சவாலான படம், ஏனெனில் இவர் இதற்கு முன்பு இயக்கிய ஸ்பைடர் படம் படு தோல்வியடைந்துள்ளது. அதனால் இந்த படம் வெற்றியடையும் வகையில் இயக்கவுள்ளார் முருகதாஸ்.

No comments