Breaking News

39 மாணவர்கள் வைத்தியசாலையில்



டயகம தமிழ் வித்தியாலயத்தில் கல்விப் பயிலும்  மாணவர்கள் 39 பேர் திடீர் சுகயீனமுற்ற நிலையில்,  வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments